ஜனாதிபதி – திறமைச் சித்தி பெற்ற மாணவர்கள் சந்திப்பு


gr55

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, 2014, நடப்பு வருட 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை மட்டத்தில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவர்களை சந்தித்து தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இன்று (30) நடைபெற்றுள்ளது.(ரி)

gr55

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>