பிரான்சில் இரு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, 8 பேரை காணவில்லை


erty

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள மார்சீலி நகரில் இரண்டு கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பலர் பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இச்சம்பவத்தில், இறந்த ஒருவரின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 5 முதல் 8 பேர் இச்சம்பவத்தில் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>