மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது எமக்கு பாதிப்பு – ரவூப் ஹக்கீம்


_03

புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுவொரு சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகிறோம். மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது என்பது எமக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை (07) இரவு கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் உம்ரா கடமையை நிறைவேற்ற, புனித மக்காவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

தற்போது அரசியல் நெருக்கடி தோன்றியுள்ள நிலையில் இரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி பிரச்சினையை ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதுமாத்திரமல்ல, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சிப்பவர்கள் இப்படியான கீழ்த்தரமான செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்து கொண்டு ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் விடயத்தில் சட்டபூர்வமாக கட்சித் தலைவர்களுடன் இணக்கப்பாட்டுக்கு வந்து தீர்மானம் எடுப்பதாயின் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், கட்சிகளுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலைக்கு சுமூகமாக தீர்வுகாண முடியாது. உரிய முறையில் நம்பகத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதன் ஊடாகவே சரியான தீர்வை காணலாம்.

புதிய ஆட்சி மாற்றத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்டவிரோதமான செயற்பாடு என்ற நிலைப்பாட்டிலேயே கட்சி தொடர்ந்து இருந்துவருகிறது. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னைய சந்தர்ப்பங்களில் இருந்துள்ள காரணத்தினால், அவருடன் மீண்டும் ஒத்துழைக்க வேண்டும் என கூறுவது நியாயமாகாது. அது எமது கட்சிக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதனை எங்களால் செய்ய முடியாது.

அத்துடன் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, வேறு எவருடனும் கூட்டுச் சேர்வதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என தெரிவித்தார்.(அ)

31 comments

 1. நீங்கள் தாராளமாக ரணிலை ஆதரிக்கலாம்
  உங்கள் அரசியலை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கு
  சிரீலங்கா பொதுஜ முஸ்லிம் முண்ணணி கலத்தில் குதிக்கும்
  என்பதை மறந்து விட வேண்டாம்

 2. நீங்கள் தாராளமாக ரணிலை ஆதரிக்கலாம்
  உங்கள் அரசியலை வெளி உலகிற்கு கொண்டு வருவதற்கு
  சிரீலங்கா பொதுஜ முஸ்லிம் முண்ணணி கலத்தில் குதிக்கும்
  என்பதை மறந்து விட வேண்டாம்

 3. இவர் ரணிலை தலாக் செய்தால் தானே மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கலாம்!!!!
  முதலில் தலாக் செய்வது எவ்வாறு என ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள் ஹக்கீம் சேர்!

 4. இவர் ரணிலை தலாக் செய்தால் தானே மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கலாம்!!!!
  முதலில் தலாக் செய்வது எவ்வாறு என ஒரு தீர்மானத்துக்கு வாருங்கள் ஹக்கீம் சேர்!

 5. HAAJI NEEGA ETHU WENDUMANALUM SEIGA AANAL MUSLIM GALA PATHIKKAMA PARUNGA

 6. HAAJI NEEGA ETHU WENDUMANALUM SEIGA AANAL MUSLIM GALA PATHIKKAMA PARUNGA

 7. யாருக்கும் ஆதரவு வழங்கவேண்டும் ஆனால் அரசியல் பாதுகாக்க வாக்களியுங்கள்

 8. யாருக்கும் ஆதரவு வழங்கவேண்டும் ஆனால் அரசியல் பாதுகாக்க வாக்களியுங்கள்

 9. UNP ல கேட்டா மட்டும் தானே உங்களுக்கு vote கிடைக்கும்… அதுதான் காரணம் என்று மக்களுக்கு தெளிவாக சொல்லுங்க …

 10. காக்கா அரசிலமைப்பு பூச்சாண்டியெல்லாம் இங்க காட்டவிளையாதீங்க .காரணம் நீங்க நீதி அமைச்சனாஇருக்கும்போது இடம்பெற்ற நிகழ்வுகளெல்லாம் அரசிலமைப்புக்குட்படுத்தான் நடந்தேறியதா?
  அன்று நீதி அமைச்சனாய் அமைதியாய் அமர்ந்திருக்கவில்லையா?
  எனவே பூச்சாண்டி காட்டுவதை விட்டு விட்டு ஐ தே கட்சியில் என் எதிர்காலம் தங்கியிருக்கென்பதை சொல்லவும்.

  ஓஓஓஉண்மைக்கும் காக்காவுக்கும் வெகுதூரமில்லியா.

 11. Ivarkal samuthayatha uttu tanda lafatha matrum parkum talaivar. Ivar ippadiye payanital entha pathavium illama vitla tan iruparu athu mattum nechiyam. Digana prachina neram nadalamandrathula sila amaichar utpada mp markal taraila urkarntharkal appa intha hakeem haji enga ponaru. Raniluku payanthu odi olicharu appave vilanga kollanum intha hakeem yaru endru samukathuku illa verum vaai pechi mathiram nenga edukum ovvaru mudivum samukathai pathikum

 12. Unga old story ketal tala thirumba oda varum.

 13. அரசியல் விபச்சாரிகள்.

 14. முஸ்லிம் சமூகத்துக்கு பிரச்சினைகள் ஏற்பட்டபோது உம்ரா செல்ல முயற்சிக்காதவர்கள், நாட்டில் அரசியல் பிரச்சினை வரும்போது மட்டும் உம்ராவுக்கு செல்வதன் நோக்கம் புரியவில்லை.

  அன்று திகன பற்றியெறிந்தபோது வெளிநாட்டில் வாழும் பல்லாயிரக்கணக்காண முஸ்லிம்கள் ஐ.நா சபை முன் ஒன்றுகூடி தங்களது உணர்ச்சிகளை கொட்டியிருந்தார்கள். அத்தோடு சவூதியில் வாழும் சில முஸ்லிம்கள் புனித கஃபாவுக்கு சென்று அழுது மன்றாடியிருந்தார்கள். அந்தளவுக்கு கிந்தோட்டை, அம்பாரை, திகன மக்களின் அழுகுரலும் ஓலமும் உலகமுழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில் நமது 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிக்கையோடு தங்களது கடமையை சுருக்கி கொண்டார்கள். அந்தநேரம் நமது கட்சித்தலைவர்கள் இன்று ஒன்றுபட்டதுபோன்று அன்று ஒன்றுபட்டு செயல்பட்டிருக்கவில்லை அது ஏன் என்றுதான் இன்றுவரை புரியாத புதிராக இருக்கின்றது.

  இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பானது முஸ்லிம்களுக்கு எதிரான கொந்தளிப்பு அல்ல, மாறாக அரசியல் கொந்தளிப்பாகும். இந்த நிலையில் நாட்டிலிருந்து கொண்டு நமது சமூகத்துக்கான சில கோரிக்கைகளையாவது முன்வைத்து, எந்தத் தரப்பு அதற்கு ஆதரவு தறுகிறதோ அதற்கு ஆதரவளிப்போம் என்று பகிரங்கமாக அறிக்கையிட்டு அதன்படி தங்களது சமூகத்துக்காக சில கோரிக்கைகளை பெறுவதற்கு முயற்சித்திருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு அவர் நல்லவரா இவர் நல்லவரா என்று பேசுவதில் பயனில்லை, எப்படிப் பார்த்தாலும் நாட்டை ஆட்சி பண்ணப்போவது சிங்கள தலைவர்கள்தான். அவர்களில் எவர் நமது கோரிக்கைகளை நிறைவேற்றுகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் என்ன குற்றம் உள்ளது என்று கேட்கிறோம்.

  இந்த நேரத்தில் இதைத்தான் இறைவனும் விரும்புவான் என்பதே உண்மையாகும்.

  • கொள்கை என்று ஒன்று இருந்தால் தானே கோரிக்கைகளை முன்வைக்கமுடியும்.
   அப்படி ஏதாவது இருக்கிறதா என்று கேட்டுப்பாருங்கள் இவர்களிடம்.
   அவ்வாறு ஏதும் இருந்திருக்கிருக்குமாயின்
   பாராளுமன்றத்தில் எமக்கு பாதிப்புயேற்படக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுகின்ற போது இரு கரங்களையும் உயர்த்தி ஆதரவளித்துவிட்டு வெளியில் வந்து மன்னிப்புக்கோரும் இந்தக்கூட்டத்திடமா கோரிக்கைகள் பற்றி கோரிக்கை விடுக்கிறீர்கள்.
   எம்மை அடகு வைத்து தம்மை வளர்க்கு விபச்சாரிக்கூட்டத்தை விபச்சாரிகளாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.

 15. Indie yawado Allah wi payando kolungal

 16. Neenga muthalil Mahindayai thalaàk seiyungal

 17. சப்போட் பன்னாட்டியும் பாதிப்புதான்

 18. ரணிலின் நிகழ்ச்சி நிரலுக்கு செயற்படும் கலகெதர அமைப்பாளர் ரணிலுக்கு ஆதரவு கொடுக்காமல் விட்டுவிடுவாரா!!

 19. ஆதரவழித்தால் அடுத்தவருடம் மக்கள் ஓட ஓட விரட்டி விடுவார்கள் என்கிற அச்சம்தான் ஹக்கீமுக்கு. கடந்த காலங்களில் மஹிந்தவை 3வது முறையும் ஜனாதியாக்கும் 18வது யாப்பு சீர்திருத்ததுக்கு ஆதரவழித்ததும், முஸ்லிமக்ளுக்கு ஆப்பு வைக்கும் மாகாண சபைகள் சீர்திருத்த சட்டமூலத்துக்கு முண்டியடித்துக்கொண்டு ஆதரவு வளங்கியத்தையும் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

 20. நான் உயிரோடு இருக்கும் மட்டும் இதில்தான் வருவேன் அப்பதான் நான் எம்பியா வருவேன்.

 21. Punda mahan tharukkanda pathippu pundayandi ne uttula paduppaai 2 pokka thukkum atharikkatha punda mahan porahu parthu sarthu kollu punda mahan

 22. Punda mahan tharukkanda pathippu pundayandi ne uttula paduppaai 2 pokka thukkum atharikkatha punda mahan porahu parthu sarthu kollu punda mahan

 23. Hakkeem kaka Ranila aatharicha than kandila seed kidaikkum.muslimkalin udamaikal pallikal udaikkum phothu ellam umra theriyala aatchi matram vanthal mattiram umra neenga punithamana allah udaiya veeddai kevalappaduttap pdutha allah ungalai innum kevalappadutthuvan.

 24. Hakkeem kaka Ranila aatharicha than kandila seed kidaikkum.muslimkalin udamaikal pallikal udaikkum phothu ellam umra theriyala aatchi matram vanthal mattiram umra neenga punithamana allah udaiya veeddai kevalappaduttap pdutha allah ungalai innum kevalappadutthuvan.

 25. Yarum Yaruku sapot pannatum muslimgaluku padhippu waramal idaila neengalla Yan wapa summa balai kaluringa .. Weala weatti irundha Thana

 26. Yarum Yaruku sapot pannatum muslimgaluku padhippu waramal idaila neengalla Yan wapa summa balai kaluringa .. Weala weatti irundha Thana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>