ஹக்கீம், ரிஷாட் ஆகியோரின் கட்சியில் நாம் இதுவரை கை வைக்கவில்லை- எஸ்.பீ.


S.B.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக பிரித்தெடுப்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல எனவும், அவர்கள் கூட்டாக தீர்மானம் எடுக்க இருப்பதனால் அதில் தாம் கை வைக்கவில்லையெனவும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில்  இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

எம்மை நிர்ப்பந்தத்தில் தள்ளினால் நாம் தின நபர்கள் மீது கைவைப்போம். அதுதொடர்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

 

 

17 comments

 1. (S) Sakkili (B) Balla

 2. (S) Sakkili (B) Balla

 3. රංගෙද?

 4. රංගෙද?

 5. “tharjanaya kala da” SB

 6. ஜனநாயகத்தின் உச்ச கட்டம்

 7. இவன் ஒரு செம்பு நக்கி

 8. Poda sb naaye nee mahindayodu padu

 9. Poda punnaku

 10. எப்படி தேனவட்டா பேசுறான் இவர்கள் நினைத்தால் பிரித்து எடுப்பார்களாம் பதவி பணத்துக்காக அரசியல் பன்னும் கேடுகெட்ட நாதரிப் பயலுகளே

 11. எப்படி தேனவட்டா பேசுறான் இவர்கள் நினைத்தால் பிரித்து எடுப்பார்களாம் பதவி பணத்துக்காக அரசியல் பன்னும் கேடுகெட்ட நாதரிப் பயலுகளே

 12. கை கால் ஒன்னும் வைக்கத்தேவையேயில்லை.
  பதவி,பணம் காட்டுங்க அதன் மணத்துக்கே மண்டியிடுவார்கள். வரலாறு அதைத்தான் காட்டி நிக்குது உங்களைப்போல.

 13. கை கால் ஒன்னும் வைக்கத்தேவையேயில்லை.
  பதவி,பணம் காட்டுங்க அதன் மணத்துக்கே மண்டியிடுவார்கள். வரலாறு அதைத்தான் காட்டி நிக்குது உங்களைப்போல.

 14. Unge file pennuwama polimaye innawa nedaban

 15. Farook Mohamed Irshath

  முதலில் உன்னையே மக்கள் தெறிவு செய்யவில்ல பிறகு என்னடா வீராப்பு உங்க பக்கம் இருக்கவர்களை பாதுகாத்துங்க இல்லனா 65 ம் வராது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>