நள்ளிரவு முதல் பாராளுமன்றம் கலைப்பு- ஜனாதிபதி வர்த்தமானியில் கையொப்பம்


gasset

பாராளுமன்றம் இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி தற்பொழுது கையொப்பமிட்டுள்ளதாகவும், கையொப்பமிடப்பட்டுள்ள அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அரச அச்சகக் கூட்டுத் தாபனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (மு/ஸ)

 

 

4 comments

  1. Im ok unp

  2. துதுரோகிடா அவன்

  3. Nan sonnanay ivanukku paithyamdu! Angaala ministry kudukkuraan ingaala parliment a kalaikkiraan mental sirisena

  4. அடைமழை காரணமாக
    பாராளுமன்றத்தை கலைத்தார்….
    “அதிபர் சிறிசேன.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>