ஜனாதிபதி மற்றும் சபாநாயகர், கட்சித்தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு


Presidential-Secretariat-Office-745x500

ஜனாதிபதி செயலகத்தில் தற்பொழுது விசேட சந்திப்பொன்று நடைபெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் விசேட அழைப்புக்கு அமையக் குறித்த சந்திப்பு நடைபெறுகிறது.

குறித்த சந்திப்பில் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஜனாதிபதி முக்கியமான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரியவருகிறது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>