சர்வகட்சி சந்திப்பைத் தொடர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடிய மஹிந்த !


01 (1)

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி சந்திப்பை தொடர்ந்து விசேட நிகழ்வொன்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

அதாவது இன்று தனது 73ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நோக்கில் ஜனாதிபதியால் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேக் வெட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. (ஸ)

01 (1)

10 comments

  1. President clear understanding he his abused power to support rajapakshe

  2. Mohomed Ilyas Mohomad Faizal
  3. දැන් ආප්ප කාලා ඉවරයි
    දැන් කන්නෙ කේක්

  4. உங்கள பாத்து உலகமே சிரிக்குது

  5. Ratta vinasa karuwa uba tomma

  6. இதைவிட கேவளம் என்ன வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>