ஜே.வி.பி. உறுப்பினர்களும் சபாநாயகரும் சர்வ கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வில்லை


02

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (18) பிற்பகல்  ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சர்வகட்சிகள் சந்திப்பில் சபாநாயகர் மற்றும் ஜே.வி.பி. கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இக்கூட்டத்தில் தாம் கலந்து கொள்ளப் போவதில்லையென மக்கள் விடுதலை முன்னணி ஏற்கனவே ஜனாதிபதி கடிதம் ஒன்றி மூலம் அறிவித்தல் விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் தற்பொழுது நிலவுகின்ற பதற்ற நிலைமைக்கு ஜனாதிபதியே  காரணம் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணி அவ்வறிவித்தலில் தெரிவித்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.   (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>