கத்தாரில் வெற்றிகரமாக நடைபெற்ற தொழில்வழிகாட்டல் கருத்தரங்கு


IMG-20181126-WA0026

கத்தாரில் தொழில் வாய்ப்புக்களினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவும் நோக்கில்
“Job Vacancies” WhatsApp குலுமம், Sri Lankan Community Development Forum (CDF) மற்றும் Srilankan Muslim Professional Forum – Qatar (SLMPQ) ஆகியன இணைந்து மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்றினை (Career Guidance Workshop – 2018) அண்மையில் நடாத்தியது.

தோஹாவில் அமைந்துள்ள அல் பனார் கேட்போர் கூடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (23 )நடைபெற்ற இந்நிகழ்வானது தலைசிறந்த வளவாளர்களினால் விரிவுரைகள் நடாத்தப்பட்டன.

இந்நிகழ்வில் கத்தாரில் வாழும் சுமார் 400 க்கும் மேற்பட்ட இலங்கை சகோதரர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

-எம்.என்.எம்.அப்ராஸ்-
IMG-20181126-WA0026

IMG-20181126-WA0024

IMG-20181126-WA0027

IMG-20181126-WA0020

IMG-20181126-WA0025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>