ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி


money-banks-sri-lanka-rupee-banknote

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது இலங்கை வரலாற்றில் இலங்கை ரூபா அதிக வீழ்ச்சியடைந்த முதலாவது சந்தர்ப்பமாகும்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணமாக அமைவதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.(அ)

One comment

  1. இதனால் அரசியல் வாதிகளுக்கு எந்த நட்டமும் இல்லை அவர்கள் எந்த அசையும் அசையா சொத்துக்களை பிணையாக நாடாளுமண்றில் வைக்கவுமில்லை நாட்டின் வருமானம் குறைந்தால் கம்பனிகளைப்போல் கொடுப்பனவு நிறுத்தப்பட போவதுமில்லை அத்தனை சுமையும் விவசயிக்கும் கூலித்தொழிலாழியிற்கும் வியாபாரியிற்கும் தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>