ஐ.தே. முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைக்க ஆதரவு – TNA


R.-Sampanthan-M.A.-Sumanthiran-TNA

ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்ததைப் போன்று ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

குறித்த கடிதத்தில், மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக ஏற்கமுடியாதென்றும், பாராளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்கக்கூடிய உறுப்பினர் ஒருவர் என ஜனாதிபதி கருதும் ஒருவரை பிரதமராக நியமிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

47084524_295907511033374_1475764261987811328_n

47216651_2222436118038292_4141471637356675072_n

47209628_2177046895868355_1044175702926032896_n

9 comments

  1. Get more ladies in politics srilangka

  2. Get more ladies in politics srilangka

  3. 🏦🏦🏦💰💰💰😭😭😭

  4. 🏦🏦🏦💰💰💰😭😭😭

  5. 🏦🏦🏦💰💰💰😭😭😭

  6. 26க்கு முன் ஐதேமுன்னனி ஆட்சி இருக்கவில்லையேUPFA+UNFகூட்டு ஆட்சி யென்ற நார ஆட்சிதான் இருந்தது.
    அதிலிருந்துUPFA விலகியதால் தான் இந்த நீங்கள் கூறும்ஜனநாயகம்(என்ன ஜனநாயக த்தை கண்டிங்களோ,அல்லது பணநாயகமோ) பற்றிய பிரச்சனைகளெள்ளாம் .

    வயது போனால் நினைவுகளும் தடுமாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>