தேர்தல் வேண்டாம் என்று கூறும் அரசியல் கட்சிகள் உள்ள ஒரே நாடு இலங்கை- மஹிந்த


z_p09-Mahinda copy

நடாத்துவதற்கு அறிவிக்கப்பட்ட பொதுத் தேர்தலை நடாத்த வேண்டாம் என கூறும் அரசியல் கட்சிகள் உள்ள ஒரே நாடு இலங்கையாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் பற்றியும் அவர் இந்த அறிக்கையில் விரிவாக கூறியுள்ளார்.  (மு)

 

 

Sinhala 2 December 2018-1 Sinhala 2 December 2018-2 Sinhala 2 December 2018-3 Sinhala 2 December 2018-4 Sinhala 2 December 2018-5

12 comments

  1. Check all this fellow assets anti corruption agency what you all doing

  2. அட்டகாசம் நடக்கும் எனும் பயம்தான் காரணம்

  3. அட்டகாசம் நடக்கும் எனும் பயம்தான் காரணம்

  4. We need a election not to your timetable.but to the country law !

  5. Unnidam Thirudiya money overa irukku. Nee nalla kaasai waari IRaithu. Selavu pannuvai. Kaasu illathavanukku parlaimentin kaalam. Mudium mun kalaikka koodathu ithuve. Unmyahum

  6. உன்னைப்போல் அல்ல. நாங்கள் சுமணதாச போன்றோறுடைய ஜோஷியத்தை நம்புவதில்லையே. அதனால் தான்.

  7. உன்னைப்போல் அல்ல. நாங்கள் சுமணதாச போன்றோறுடைய ஜோஷியத்தை நம்புவதில்லையே. அதனால் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>