மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் உடன்படுவதில்லை – உதய கம்மம்பில


Udaya-Gammanpila

போலியான ஆவணங்களினால் சோடிக்கப்பட்ட மனுவுக்கு எதிராக நாம் சாட்சியுடன் தகவல்களை தெளிவுபடுத்தியுள்ள நிலையில், நீதிமன்றம் இவ்வாறான ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளதையிட்டு தாம் ஆச்சரியமடைகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று(03) இந்த அரசாங்கத்துக்கு எதிராக வழங்கிய தடை உத்தரவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாம் நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதிக்கின்றோம். இருப்பினும், வழங்கிய தீர்ப்பில் உடன்படுவதில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

 

 

20 comments

 1. Inthe kallanuku wera waly illaamal alaiyuraan

 2. 💯 Rs kallan

 3. நீதி மன்ற தீர்ப்ப மதிக்காத நாய்கள்

 4. Kamaldeen Mohamed Ansar

  அடுத்த சாம்பிராணி

 5. Office ………….on

 6. Choo gahala budhiya ganda tharuvo

 7. Mohomed Ilyas Mohomad Faizal
 8. pongada songy payaluhale wera wela illayada ongaluhaluku wekkam ketta kutam

 9. Horun piliganne

 10. இங்க பாருடா பைத்தியத்தை

 11. Para ballaa Gampanpilla

 12. இவனை நல்ல ஒரு டாக்டர் கிட்ட காட்டுங்கப்பா….

 13. Poda porampokku

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>