ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினம் கொழும்பில்


IMG_9763

ஜக்கிய அரபு எமிரேட்ஸின் 47வது தேசிய தின நிகழ்வு நேற்று கொழும்பில் கொண்டாடப்பட்டது.

இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் துாதுவா் அஹமட் அலி அல் முல்லா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அமைச்சின் செயலாளா் ரவீந்திரநாத் ஆரியசிங்க கலந்துகொண்டார்.

மேலும் கௌரவ அதிதிகளாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சபாநாயகா் கருஜயசூரிய ஆகியோா்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வுக்கு வருகை தந்தவா்கள் குழுக்கள் முறையில் தெரிவு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பெறுமதி வாய்ந்த பரிசில்களும் துபாய் நாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(அ)

-அஷ்ரப் ஏ சமத்-
IMG_9813

IMG_9797

2 comments

  1. கேக் வெட்டுவது யூத நசராக்கரின் செயல் என்பதை இந்த அரபி தெரிந்து ெகாள்ளவில்லையா

  2. Cut cake for what support to Muslim in srilangka no protection for Muslims in srilangka cut cake for what ????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>