ஒக்டோபர் 26ஆம் திகதி எடுத்த முடிவு சரியானது – ஜனாதிபதி (Live)


Screen Shot 2018-12-04 at 5.08.47 PM

நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 26ஆம் திகதி தான் மேற்கொண்ட தீர்மானம் சரியானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நடைபெற்று வரும் சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஐந்து வர்த்தமானிகளில் கையொப்பமிட்டேன். அவை அனைத்தும் இந்த நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ஊழலுக்கு எதிராக மேற்கொண்ட தீர்மானங்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். (ஸ)

6 comments

  1. உண்ட அம்மாடா புண்டை பேக்கூத்திட மன

  2. Mohamed Meera Mohamed Meera

    World useless president

  3. அது தான் டாலர் 181 தொட்டது

  4. எந்த பைத்தியம் தன்ன பைத்தியம் சொல்லி இருக்கு

  5. Seeyagea Tokkata Vela Ginibath Kalaavagea Neada.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>