அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுபவர்கள் பொறுப்பிலிருந்து நீங்கிக் கொள்ளுங்கள்- ரணில்


1540624016-ranil-2

இப்போதாவது அரசியலமைப்புக்கு ஏற்ப செயலாற்றுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர், அமைச்சர்கள் ஆகியோரிடமும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (04) அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

பொறுப்பிலுள்ள யாருக்கும் அரசியல் யாப்பை பாதுகாக்க முடியாவிடின் அப்பொறுப்புக்களில் இருப்பதற்கு எந்தவித உரிமையும் இல்லை. பொறுப்புக்களிலுள்ள சகலரும் அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக சத்தியப்பிரமாணம் செய்தள்ளனர் என்பதை நன்கு மனதில் கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் யாப்புக்கு முரணில்லாது செயற்படுவதாக கூறிக் கொள்பவர்கள் அரசியல் யாப்புக்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டியுள்ளனர். சட்டத்தின்படி பணியாற்றுமாறும் அரச அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.  (மு)

 

 

 

 

One comment

  1. Abdul Fareed Mohammed Imran

    Do the Ministries have Secretaries in the country? According to some media sources, the president has ordered the secretary of the ministry to fully function in the absence of prime minister and ministers. Are Secretaries to Secretariat Operations Ministries? To be clear. The ministry secretaries will be dismissed when the Cabinet is dissolved under Article 52 (3) of the Constitution.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>