நீதிமன்ற உத்தரவின்படி பிரதமர், அமைச்சரவை உள்ளது- கம்மம்பில எம்.பி.


Udaya-Gammanpila

புதிய பிரதமர் மற்றும் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும் என்று கூறுபவர்கள் அடிப்படையற்ற ஒரு வாதத்தையே முன்வைக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

அண்மையில் வெளியாகிய நீதிமன்றத் தீர்ப்பின்படி பிரதமரினதும், அமைச்சர்களினதும் செயற்பாடுகளே இடைநிறுத்தப்பட்டிருக்கின்றது அல்லாமல் அவர்களைப் பதவி நீக்கம் செய்யப்பட வில்லை.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வைத்துள்ள உடன்படிக்கை என்னவென்பதை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் உதய கம்மம்பில எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.    (மு)

 

 

11 comments

 1. காக்கா உதுமான்

  உள்ளது ஆனால் இயங்க முடியாது.12 ந்திகதி கோர்ட்டில் கை கட்டி நில்லுங்கோ.

 2. பாராளுமன்றில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரித்தாலும் ….. பிரதமராக நியமிக்க மாட்டேன்

  ஆகவே இ.ஜ.சோ.கு அரசின் 8வது பாராளுமன்றம் இயங்கு நிலையில் உள்ளது எனவும், அதில் 225 பேர் பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றிருக்கிறார்கள் எனவும் பாராளுமன்றை கலைத்ததாக வர்த்தமானி வெளியிட்ட நாட்டின் அதி மேதகு ஜனாதிபதியவர்கள் லாவகமான முறையில் அறிவித்திருக்கிறார்.😂😂😂

 3. மஹிந்த குரூப்பில் இது போன்ற பைத்தியங்கள் நிறைய உண்டு

 4. *LET’S BOYCOTT PRESIDENT*

  Sri Lanka have been suffering its worst days ever in its long history (of over 3500 years) since the Organized Coup on 26th October 2018 where the Executive President Violated the Constitution (on which he took oath that he would protect its dignity and will not violate it). He has been continuing to violate the constitution and have been engaging beyond his limits of power entitled to him by the constitution. To cover his first mistake, he has been violating over and over.

  Since then, we have been witnessing twisting of tongues by the President which eventually proved that he no longer deemed fit to rule this country. We have been seeing on a daily basis that his speeches are in total contradiction to his previous speeches/promises. He himself symbolically admitted that his speeches are nothing but mere words to appease the Gallery and to seek attention.

  As public, we have an obligation to display our dissatisfaction towards his actions over the period since 26th October. We already witnessed Many People are showing their displeasure at the President and his Men. A State Recognition Award for a Highly Appreciable Gentlemen was already returned , Tourism Industry Leader’s Decision to Boycott Awards Ceremony, The refusal of Receiving Awards from those MP’s who support the illegal move by president are good examples.

  Therefore, it is high time we, the Citizens of Sri Lanka who honour the Country’s Dignity and respect the Constitution, should also set an example by *BOYCOTTING ANY EVENTS OR PROGRAMMES FOR WHICH THE PRESIDENT IS SCHEDULED TO ATTEND”* and show our silent displeasure towards his actions thereby teaching a lesson to anyone in the future who may have a motive of violating the Constitution or going against the country’s sovereignty. If a lesson is not taught, then it would pave way for others to follow the same footpath of the president and do things to his own whims and fancy.

  *THIS ACTION WAS FORCED UPON THE PUBLIC TO TAKE WHICH IS NOT TO TARGET ONE INDIVIDUAL OVER HIS MADNESS, RATHER IT IS TO MAKE A LESSON TO WHOEVER MAY COME TO THAT SEAT IN THE FUTURE.*

  *WE MAY LOSE LITTLE BY DOING THIS BUT WE MUST REMEMBER THAT THERE IS NO GAIN WITHOUT PAIN.*

  Kindly share this among your circles if you agree that the president’s actions are unbecoming.

  Thanks
  A Citizen Who Loves His Country beyond Politics.

 5. Yes it’s true

 6. Pissu.loyar

 7. Mo pissu balla

 8. அப்துர்ரஸீது முகம்மதனிபா

  பைத்தியங்கள் கூடி நாங்கள் தான் அரசாங்கம் என்றால் அது பிழைவாப்பா என்று கூறினாலும் கேட்குதுகள்இல்லைஎன்றுதான்நீதிமனறம்போனது அதற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. யாருடையபக்கம்நீதிஇருக்கோஅந்தப்பக்கம் இது தான் சரி வாப்பா என்று நீதியை தெளிவு படுத்துவார்கள் இது என்னவென்றால் நீதிமன்றம் நாங்கள் தான் அரசாங்கம் என்று கூறுகிறது. சகோதரர் கம்மன்பில கூறுவதும் சரிதான் ஒருவருடைய வீட்டையோ காணியையோஅத்துமீறி ஒருவன் உட்புகுந்து அடாவடியாக இருக்கும் போது நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பிக்கும்தானே அதற்காக காணிவீடு எங்களுடையது தான் என்று கூறும்சிலரும் இப்படி தான்

 9. Mohamed Meera Mohamed Meera

  Ivan moonjiyum, mugarayum,kalla panni

 10. Moda gon haraka

Leave a Reply to காக்கா உதுமான் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>