தேசிய உணவுக் கண்காட்சி – 2018


sri-lankan-spread-at-speakeasy

2018 தேசிய உணவுக் கண்காட்சி டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரை கொழும்பு – நெலும்பொக்குண கலையகத்தில் இடம்பெறவுள்ளது.

விவசாய அமைச்சு மற்றும் தேசிய உணவு அபிவிருத்தி சபையும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

தேசிய உணவுகளை பிரபல்யப்படுத்துவது இதன் நோக்கமாகும். உள்நாட்டில் உற்பத்தியாகும் பானங்கள், மரக்கறிகள், பழ வகைகள் என்பன கண்காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>