கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும் – BJP


Yogi BJP

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பாரதீய ஜனதா கட்சி பிரசாரத்தில் களம் இறக்கியது.

நேற்று அவர் கரீம் நகரில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார பணிகளை மேற்கொண்டார். இதன்போது ‘‘மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும், உங்கள் உணர்வுகள் மதிக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத், கடந்த 2ஆம் திகதி ஐதராபாத்தில் பிரசாரம் செய்தபோது, ‘‘ஐதராபாத்தின் பெயரை பாக்ய நகர் என மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி செய்வதற்கு தேர்ந்தெடுங்கள்’’ என்று அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

2 comments

  1. மாற்று ஆட்சி முடியப்போகுதே அதுக்குள்ள என்னவேனும்னாலும் பன்னி கோ

  2. onta pontatiku thavatiyal enru peyar y

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>