
முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித செனரத்தவுடன் சற்று முன்னர் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கலந்துரையாடல் இன்று இரவு 9:10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடிய விடையங்கள் இதுவரை வெளியாகவில்லை. (ஸ)
இரவு சாப்பாட்டுக்கு எங்க போறது என்று கேட்டிருப்பார்
இரவு சாப்பாட்டுக்கு எங்க போறது என்று கேட்டிருப்பார்
Stop your rasics rajapakshe
Stop your rasics rajapakshe
Don’t make public fools
Don’t make public fools
விரும்பிய அமைச்சர் பதவி தா ராம்….
ஆதரவை தா ருங்கள்
ஆம்
விரும்பிய அமைச்சர் பதவி தா ராம்….
ஆதரவை தா ருங்கள்