19இல் குறைபாடுகள் இருப்பின் திருத்தத் தயார் – ஜனாதிபதி


maithripala sirisena

19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின், திருத்தங்களைப் பாராளுமன்ற நடைமுறைக்கமைய மேற்கொள்ளத் தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

2015 ஜனவரி 08ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவரது தலைமையிலான அயராத முயற்சியின் பெறுபேறாகவே, மூன்று தசாப்த காலமாக நாட்டில் ஜனநாயகம் தொடர்பில் நிலவிய சிக்கல் நிலைமைக்குத் தீர்வாக இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த திருத்தச்சட்டத்தின் ஊடாகவே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டமை,
ஜனநாயக ரீதியிலான நிறுவனக் கட்டமைப்பு பலப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட சாதகமான
பெறுபேறுகளை சமூகத்திற்குப் பெற்றுக்கொடுக்க முடிந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே 19வது திருத்தச்சட்டத்தில் ஏதேனும் நடைமுறை ரீதியிலான குறைபாடுகள் காணப்படுமாயின்  இலங்கை அரசியலமைப்பின் 19வது திருத்தச்சட்டத்தின் கருப்பொருள் மற்றும் அதனூடாக  ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக ரீதியிலான விடயங்களைப் பாதுகாத்து, பலப்படுத்தி அரசியல்  ரீதியில் பிரச்சினைக்குரிய விடயங்களுக்கான திருத்தங்களை பாராளுமன்ற  நடைமுறைக்கமைய மேற்கொள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன
அர்ப்பணிப்புடன் செயற்படுவார் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. (ஸ)

20 comments

 1. Stop your rasics sri sena

 2. Stop your rasics sri sena

 3. Don’t make public peoples fools

 4. Don’t make public peoples fools

 5. Mohomed Ilyas Mohomad Faizal
 6. Mohomed Ilyas Mohomad Faizal
 7. Stop your stupid drama mr president

 8. Stop your stupid drama mr president

 9. அப்துர்ரஸீது முகம்மதனிபா

  ஆறுவருசமாக்கினால்நல்லது இன்னும் இரண்டு வருடங்களுக்கு எதையாவது பேசலாம்

 10. அப்துர்ரஸீது முகம்மதனிபா

  ஆறுவருசமாக்கினால்நல்லது இன்னும் இரண்டு வருடங்களுக்கு எதையாவது பேசலாம்

 11. Mehwage nihathamai veyallah. Balathanhah karayo novi

 12. Stop your stupid statement and go home and work in the paddy land in you home town.

 13. Athai Thiruthi EPPIDIYAVATHU miha ilahuwaha unnai weedda anuppalama enru parthal. Nallathu

 14. குறைபாடு இருந்த ஏன் இருக்கிறாய் மூடிட்டு போ

 15. 😛

 16. 😛

 17. Ni muthala tirunthu

 18. Ni muthala tirunthu

 19. Fucking story done need

 20. Fucking story done need

Leave a Reply to Mohomed Ilyas Mohomad Faizal Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>