அரச சேவையாளர்களுக்கு பிரச்சனைகள் இன்றி சம்பளம் வழங்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அதேபோன்று உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதற்கும் மக்களுக்கு ஏனைய நிவாரணங்களையும் பிரச்சினைகளின்றி வழங்கமுடியும் எனவும் அவர் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அரசியல் குழப்ப நிலை காரணமாக சம்பளம் வழங்க முடியாமல் போகும் என அரச சேவையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பது முறையற்றதாகும் என்றும் தெரிவித்தார். (ஸ)
Rajapakshe and sri sena waste public fund how to pay ????
Rajapakshe and sri sena waste public fund how to pay ????
This both guys waste public tax money used thier own purposes
This both guys waste public tax money used thier own purposes