கண்டியில் கட்டடமொன்றில் தீ


1519100904-room-fire-L

கண்டி, யட்டிநுவர வீதியிலுள்ள நான்கு மாடி கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீயை தமது கட்டுப்பாட்டுக்குள்​ கொண்டுவரும் முயற்சிகளில், கண்டி மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் குறித்த கட்டிடத்திலிருந்த பலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(அ)

One comment

  1. வயர் சோர்ட் போல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>