உயிரியல் பாடத்திற்கான புதிய பாடவிதான ஆசிரிய கையேடு


NIE2

க.பொ.த. உயர்தர உயிரியல் பாடத்திற்கான புதிய பாடவிதானத்தைத் தயாரித்து அதற்குரிய ஆசிரிய கையேட்டை ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வழங்கியிருப்பதாக தேசிய கல்வி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதற்குரிய ஆசிரிய பயிற்சிகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்தி குணசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாடசாலை பாட விதானத்தில் சட்டக் கல்வியைச் சேர்ப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது. இது சமகால அரசாங்கம் பெற்ற வெற்றியாகும் என நீதித்துறை அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>