அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது


arrest-703x422

கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் 36 வயதான ஒருவரிடம் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி ஒன்றும், 5 துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவ்வாறு சந்தேக நபர் கைதாகியுள்ளார். பொலிஸார் குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>