இவ்வருடத்தில் 11000 வீடுகளை நிர்மாணிக்க ஐக்கிய அரபு அமீரகம் தீர்மானம்


image_9754ce1b7a

ஐக்கிய அரபு அமீரகம் 11000 வீடுகளை 2019 ஆம் ஆண்டுக்குள் நிர்மாணிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது ஏற்படும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வாகவும், அபிவிருத்தி நடவடிக்கையில் பங்கெடுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சுகபோக வசதிகள் கொண்ட வீடுகளை வழங்குவதற்கும் இந்த வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

பல்வேறு தரத்திலான 6200 வீடுகள் கடந்த 2018 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் மேலும் கூறியுள்ளன.    (மு)

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>