எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது- ஐ.ஓ.சி. நிறுவனம்


download

எரிபொருள் விலை நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள ஐ.ஓ.சி. நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, 92 மற்றும் 93 ஒக்டைன் எரிபொருள் வகையின் விலை ஒரு லீட்டருக்கு 2 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் மற்றும் சுப்பர் டீசல் என்பவற்றின் விலை ஒரு லீட்டருக்கு மூன்று ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>