பிரதியமைச்சராக நியமனம்பெற்ற அப்துல்லா மஹரூபின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சிக் கொண்டாட்டம்


Screen Shot 2019-01-11 at 10.49.02 AM

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஹரூப் இன்று காலை துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கிண்ணியாவில் உள்ள அவரது ஆதரவாளர்கள் வெடில் கொழுத்தி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள்.

கிண்ணியா புஹாரியடி சந்தி, அல் அக்ஸா சந்தி உள்ளிட்ட இடங்களில் தங்களது மகிழ்ச்சிகளை ஆதரவாளர்கள் வெளிப்படுத்தினர். (ஸ)

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

Screen Shot 2019-01-11 at 10.49.13 AM Screen Shot 2019-01-11 at 10.49.02 AM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>