அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை


Azath-Salley-UNP

மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவர, மேல் மாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுடைய ஒருவர், ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளமை ​குறித்து தமக்கு நம்பிக்கையில்லையெனத் தெரிவித்தே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.

மேல் மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றும் வகையில், இருதரப்பும் கலந்துரையாடி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5 comments

  1. Good

  2. Kmmzuhairkmm Zuhair Zuhair

    good news

  3. Very Good News.

  4. இது இனவாதிகளின் செயல்!
    அஸாத் சாலி இல்லாது போனாலும் அடுத்து ஓர் முஸ்லிம் வந்தாலும் இந்தக் கூட்டம் இவ்வாறே செய்வார்கள்!
    பலரும் புரியும் தருணம் விரைவில்

Leave a Reply to Kmmzuhairkmm Zuhair Zuhair Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>