புதிய களனி பாலம் நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது


Screen Shot 2019-01-14 at 2.25.51 PM

புதிய களனி பாலத்தின் நுழைவாயில் இருந்து களனி திஸ்ஸ சுற்றுவட்டம் வரையிலான வாகன போக்குவரத்து நாளை (15) மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதியில் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயர் மின்னழுத்தமுள்ள மின் இணைப்பு ஒன்றை வழங்குவதற்காக இவ்வாறு குறித்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பேலியகொட வெளிச்சுற்றுகையை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>