உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனை கால எல்லை


26225d0a14b27ea12bdfe029cb2c848d_XL

அண்மையில் வெளியிடப்பட்ட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மீள் பரிசோதனைக்காக விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் 16ம் திகதியுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது,

இதற்கான விண்ணப்பப்படிவத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலும் தரவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>