மக்கள் தயார் என்றால் நானும் தயார் என சமல் ராஜபக்ஷவும் தெரிவிப்பு


chamal

மக்கள் தயார் என்றால் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மொரட்டுவ விகாரையொன்றில் இன்று (14) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

நீங்கள் தயார் என்றால் தானும் தயார் என்றே கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் ஜனாதிபதி வேட்பாளர் என்பது அதன் அர்த்தமல்ல எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.  (மு)

 

12 comments

 1. But people don’t like family business in politics srilangka brothers and sisters cronies in politics srilangka

 2. RAJAPAKSHE family is totally rasics in politics public not interested on RAJAPAKSHE family politics in srilangka

 3. அப்படியென்றால் நானும் கேட்கத் தயார்.

 4. என்னடா இவனுகள் ஆளுக்காள் படுற பாடு?

 5. மக்கள் ரெடி என்றால் நானும் ரெடி.!!!

 6. Nanum ready

 7. இவஹ ஒடனெ வென்றுவாக து

 8. இவஹ ஒடனெ வென்றுவாக து

 9. Neeyum ready onda brotherum ready innum pathavi moham vittu pohalaya

 10. Mohamed Bin Imthiyas Mohamed

  இதுக்கும்பிறகு நானும் ரெடி

Leave a Reply to Mõ Zã Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>