2018 ஆம் ஆண்டின் சிறந்த நடுவர் குமார் தர்மசேன – ஐ.சி.சி.


images

ஐ.சி.சி. யின் 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடுவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் தர்மசேன தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த விருதை ஏற்கனவே 2012 ஆம் ஆண்டும் இவர் பெற்றிருந்ததுடன் இவ்வாண்டும் 2 ஆவது தடவையாகவும்  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>