அமெரிக்க அரச துறை முடக்கம்: டிரம்ப் நிருவாகத்துக்கு கலைஞர்கள் கண்டனம்


அமெரிக்காவில் அரச துறைகள் முடக்கம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்புக்கு அந்நாட்டுக் கலைஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் பல்வேறு அரச துறைகள் கடந்த 4 வாரங்களாக முடங்கி உள்ளன. இதனால் அரச ஊழியர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாகவும் அக்கலைஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக டிரம்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திரையுலக கலைஞர்கள் அரச துறைகள் முடக்கத்தை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>