போதைப் பொருள் அதிகம் முடக்கப்படுவதன் பெருமை ஐ.தே.கட்சிக்கே -மேர்வின் சில்வா

mervin silva

நாட்டில் அண்மைக் காலமாக பாரியளவில் மீட்கப்படும் போதைப் பொருட்களுக்கு பிரதானமான காரணம் விசேட அதிரடிப்படையினரின் துணிகர நடவடிக்கை எனவும், இதற்குரிய பாராட்டுக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே செல்ல வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ரஞ்ஜித் மத்தும பண்டாரவினாலேயே விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி எம்.ஆர். லத்தீப் நியமனம் செய்யப்பட்டார். முதுகெலும்புள்ள இந்த கட்டளை அதிகாரியினாலேயே இந்த வெற்றிகளை அடைய முடிந்துள்ளது.

கடந்த ஆட்சிக் காலத்திலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்ட போதிலும் இதுபோன்று பாரியளவில் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (மு)

31 comments

 1. ஏன்னா அவனுகளுக்குத்தானே தெறியும் எங்க எங்க ஈக்கினு அவனுகள்தானே ஏஜண்டே

 2. ஏன்னா அவனுகளுக்குத்தானே தெறியும் எங்க எங்க ஈக்கினு அவனுகள்தானே ஏஜண்டே

 3. Wazeer Muhammed Ibn Muhkthar

  When Madush was captured Mervin too was at Dubai in his apartments… How could he have earned such properties… In Dubai??

 4. Wazeer Muhammed Ibn Muhkthar

  When Madush was captured Mervin too was at Dubai in his apartments… How could he have earned such properties… In Dubai??

 5. அதிகம் கொண்டு வருவது

 6. அதிகம் கொண்டு வருவது

 7. பொத்திட்டு போங்க சார் சும்மா

 8. பொத்திட்டு போங்க சார் சும்மா

 9. அடேய் மூதேவி போதை சுரங்கமே ஐக்கிய தேசியக் கட்சியிடம்தான்டா இருக்கு

 10. அடேய் மூதேவி போதை சுரங்கமே ஐக்கிய தேசியக் கட்சியிடம்தான்டா இருக்கு

 11. இவன் ஒரு காமடி பீஸ்

 12. இவன் ஒரு காமடி பீஸ்

 13. டேய் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருடா , இப்பதான் உருப்படியா ஏதோ நடக்குது அதையும் கெடுத்துடாத

 14. டேய் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருடா , இப்பதான் உருப்படியா ஏதோ நடக்குது அதையும் கெடுத்துடாத

 15. Kmmzuhairkmm Zuhair Zuhair
 16. Kmmzuhairkmm Zuhair Zuhair
 17. Kmmzuhairkmm Zuhair Zuhair

  no1 dargs leader unp

 18. Kmmzuhairkmm Zuhair Zuhair

  no1 dargs leader unp

 19. இதில் மஹிந்த கும்பல் மாட்டிபடும்.ஆனால் மைத்திரி காப்பாத்திருவாரே

 20. இவருடைய மகன் தான் துபாயில் பல நிறுவனங்களின் தலைவராக இன்றும் இருந்து வருகிறார்!
  அப்படியானால் இந்தக் கடத்தல் குழுவில் இவருடைய மகனுக்கும் பங்கு இருக்கலாமே!!!
  ஏனெனில் ரணிலின் அறிக்கை நாட்டு மக்களை சற்று நிதானமாகவே சிந்திக்க வைத்துள்ளது!!!
  ஜனாதிபதியின் முழு அதிகாரத்தினாலேயே இன்று போதைப்பொருள் ஒழிப்பு நாட்டில் மிகவும் சிறப்பாக இயங்குகிறது!
  ஆனால் பிரதமர் துபாய் அரசாங்கம் அதை பார்த்துக்கொள்ளட்டும் என்பது இரு அரச தலைவர்களில் ஒருவரின் கருத்து இவ்வாறு மாறாக அமைந்தால் நாட்டு மக்கள் மட்டுமல்ல பல நாடுகளும் இந்த அறிக்கைகளை ஒருவிதமாகவே பார்க்கும்!

 21. இவருடைய மகன் தான் துபாயில் பல நிறுவனங்களின் தலைவராக இன்றும் இருந்து வருகிறார்!
  அப்படியானால் இந்தக் கடத்தல் குழுவில் இவருடைய மகனுக்கும் பங்கு இருக்கலாமே!!!
  ஏனெனில் ரணிலின் அறிக்கை நாட்டு மக்களை சற்று நிதானமாகவே சிந்திக்க வைத்துள்ளது!!!
  ஜனாதிபதியின் முழு அதிகாரத்தினாலேயே இன்று போதைப்பொருள் ஒழிப்பு நாட்டில் மிகவும் சிறப்பாக இயங்குகிறது!
  ஆனால் பிரதமர் துபாய் அரசாங்கம் அதை பார்த்துக்கொள்ளட்டும் என்பது இரு அரச தலைவர்களில் ஒருவரின் கருத்து இவ்வாறு மாறாக அமைந்தால் நாட்டு மக்கள் மட்டுமல்ல பல நாடுகளும் இந்த அறிக்கைகளை ஒருவிதமாகவே பார்க்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>