சட்டவிரோத மின்சார பாவனையில் ஈடுபட்ட 2500 பேர் கைது


ceb

கடந்த வருடத்தில் சட்டவிரோத மின்சார பாவனையில் ஈடுபட்ட 2500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின் மானிகளில் அளவீடுகளை மாற்றிய குற்றங்களும் இவற்றில் அடங்குவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

குறித்த குற்றங்களை மேற்கொண்டவர்களிடமிருந்து இலங்கை மின்சார சபைக்கு 130 மில்லியன் ரூபா தண்டப்பணம் கிடைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.(அ)

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>