ஜயசூரியவுக்கு எந்தவித கிரிக்கெட் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என தடை


sanath

முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுக்கு கிரிக்கெட் தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையிலும் எதிர்வரும் 2 வருடங்களுக்கு ஈடுபடக் கூடாது என ஐ.சி.சி. அமைப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் ஊழல் எதிர்ப்பு சட்டம் தொடர்பான இரு சரத்துக்களை மீறிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தீர்மானம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.  (மு)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>