உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு தடை விதிக்க முடியாது- ஐ.சி.சி. அறிவிப்பு


download

உலகக் கிண்ணம் 2019 போட்டித் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கலந்துகொள்வதைத் தடை செய்ய வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் ஐ.சி.சி. யிடம் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி. உலகக் கிண்ணப் போட்யில் கலந்துகொள்ளக் கூடாது என பாகிஸ்தானுக்குத் தடை விதிக்க முடியாது எனவும், உங்களது இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினையில் ஐ.சி.சி.  தலையிட முடியாது எனவும் கண்டிப்பாக அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் – இந்தியா எல்லைப் பிரச்சினையை முன்னிருத்தி, பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு வழங்குவதாக குற்றம்சாட்டி இந்தியா இந்த கோரிக்கையை ஐ.சி.சி.யிடம் முன்வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  (மு)

 

3 comments

  1. Mottal india cricket council

  2. Mottal india cricket council

  3. இந்தியா …. விளையாட்டை ஏன்டா அரசியல் ஆக்குறிங்கள்.நிங்கள் என்னத்தை தான் அந்த அரசியல் அக்காலப் இருக்கிறிங்கள்.மனித உயிர்கள்.மாடு மதம்.நடிகன் இப்ப விளையாட்டிலும் இது எல்லாம் உங்க நாட்டின் உள்ள வைத்து போர்த்திக்கொண்டு இருக்கனும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>