வரவு செலவு திட்டம் வெற்றியா? தோல்வியா?: 101 உம் 102 உம் – பொதுஜன பெரமுன


Podujana_Peramuna_logo

பாராளுமன்றத்தில் நாளை முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத் திட்டமாகும் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்தால் பாராளுமன்றத்தில் 101 உறுப்பினர்களே அரசாங்கத்துக்கு உள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுனவும் இணைந்தால் 102 எம்.பி.க்கள் காணப்படுகின்றனர்.

இதில், விஜித் விஜேமுனி சொய்ஷா, பௌஸி, மனுஷ நாணயக்கார, பியசேன கமகே, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தால் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைய வாய்ப்புள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  (மு)

 

 

2 comments

  1. Ivanda cass ududu

    Ivan pesuvathellam news andu pottu time a manna podiya nee

  2. இதுவெல்லாம் ஒருகதயைா.?117 வாக்குள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>