பாலத்தோப்பூர் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் அன்பளிப்பு


Screen Shot 2019-03-06 at 4.27.54 PM

தோப்பூர் பிரதேச பாலத்தோப்பூர் கிராமத்தில் உள்ள வரையறுக்கப்பட்ட மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு சேர்ஃப்-லங்கா நிறுவனத்தின் ஸ்தாபகரும் நிறைவேற்று பணிப்பாளருமான இஞ்சினியர் இஹ்ஸான் ஜவாஸன் அவர்களினால் முதல் கட்டமாக ஒரு பகுதி மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வு கடந்த மார்ச்-4 ஆம் திகதி திங்கட்கிழமை பாலத்தோப்பூர் மீனவர் கட்டிடத்தில் நடைபெற்றது.

– ஜவாஸன் முஹம்மட் –

Screen Shot 2019-03-06 at 4.28.07 PM Screen Shot 2019-03-06 at 4.28.01 PM Screen Shot 2019-03-06 at 4.27.54 PM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>