தபால் தொழிற்சங்க நடவடிக்கை நாளை இல்லை


sri lanka post

தபால் சேவை ஊழியர்கள் சங்கம் நாளை முன்னெடுக்கவிருந்த நாடு தழுவிய தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தபால் துறை அதிகாரிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சருடன் பேசி தமது பிரச்சினைகளுக்கு 2 வாரங்களுக்குள் தீர்வு பெற்றுத் தருவதாக பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு காணப்பட்டதாக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>