வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் 2 ஆவது நாள் இன்று


edd1f77fb8ac8221ef5ea023557e97c4_XL

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் இரண்டாவது நாள் நடவடிக்கைகள் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் இளைஞர் அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>