அதிக வெப்பம் – பொதுமக்கள் அவதானம்


Cities-Heat-Changing-Weather-in-Far-Away-Places

அதிக வெப்பநிலை குறித்து கூடுதல் அவதானம் தேவை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது

வடமேல் மாகாணத்திலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா, கம்பஹா மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் வெப்பநிலை குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேலைத்தளங்களில் கூடுதல் நீர் அருந்தி இயலுமானவரை நிழலை நாடுமாறு பணியாளர்கள் கேட்கப்பட்டுள்ளார்கள்.

வீடுகளில் வசிக்கும் முதியவர்கள் நோயாளிகள் மீது கூடுதல் கவனம் தேவை எனவும் வாகனங்களில் பிள்ளைகளை தனியாக விட வேண்டாமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>