சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன முதலாவது பேச்சுவார்த்தை இன்று


1544464745-SLFP-SLPP-3

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான முதலாவது பேச்சுவார்த்தை இன்று இடம்பெறுகிறது.

குறித்த பேச்சுவார்த்தை இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>