சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டவர்கள் கைது


arrest116

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேல் கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (13) சின்னப்பாடு பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் (03) கைது செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து 4 டிங்கி படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சின்னப்பாடு, மதுரங்குளி மற்றும் பல்லியவாசலபாடுவ பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் உதவி மீன்பிடி பணிப்பாளர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>