ஐ.நா.பிரேரணைகளை இஸ்ரேல் சதத்துக்கும் மதிப்பதில்லை- பாலித கொஹன


palitaaa

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் பிரேரணைகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென ஐ.நா.வுக்கான முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி பாலித கொஹன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக சுமார் 70 இற்கும் மேற்பட்ட பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், இஸ்ரேல் அந்தப் பிரேரணைகள் எந்தவொன்றையும் ஒரு சதத்துக்கும் கருத்தில் கொள்ளவில்லை.

இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பிரேரணை குறித்து தூக்கிப் பிடிக்கத் தேவையில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.  (மு)

One comment

  1. ஐயா அது ஐநா சபையாக இயங்குமானால் அதன் பிரேரணைகள்,கட்டளைகளை இஸ்ரேல்என்ன இந்தியா(காஷ்மீர்) வும் ஏற்று நடந்தேயாக வேண்டும்.
    ஆனால் அதுதான் அமெரிக்க அரசியல் சபையாச்சே அதை மதிக்க வேண்டிய கட்டாயம் அதன் மழலைகளுக்கு எதற்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>