விஸ்டம் சர்வதேச பாடசாலை வாசிகசாலை மற்றும் கணணிக்கூட திறப்பு


02b6b111-f89f-418f-8a3b-9a9a03045b26

களுத்துறை மாவட்டத்தில் 6 கிளைகளுடன் இயங்கும், விஸ்டம் சர்வதேசப் பாடசாலை, பேருவளை சீனங்கோட்டை கிளையின் வாசிகசாலை மற்றும் கணணிக்கூடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக பேருவளை பிரதேச சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேருவளை தொகுதி அமைப்பாளருமான பொறியியலாளர் ஹஸீப் மரிக்கார், கெளரவ அதிதியாக பேருவளை நகர சபை உறுப்பினர் ஜனாப் தில்ஷாத் அன்வர், விஸ்டம் சர்வதேச பாடசாலை தலைவர் அஷ்ஷெய்க் பெளஸர் (நளீமி), அதிபர் ஷகீல் இஸ்மத், பிரதி அதிபர், ஆசிரியர்கள், பெற்றார் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.(அ)

50b39b7f-3922-458f-b56b-09df66d38f3f

158a5314-b087-4ded-bca1-15dbf561a1da

b18e5d75-759c-4f33-9310-5f7b589ee5f4

d4a4d7a0-7b2b-43b7-bab9-046e1b3a4a5b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>