தாய்லாந்தில் இன்று பொதுத் தேர்தல்


87572-untitled-design-12

தாய்லாந்தில் இன்று (24) பொதுத் தேர்தல் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு அந்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட இராணுவசதிப் புரட்சியின் பின்னர் நடைபெறும் முதலாவது தேர்தல் இதுவென குறிப்பிடப்படுகின்றது.

அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் தேர்தலை நடாத்துவதாக இராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்த போதிலும் சந்தர்ப்பங்களை இழுத்தடிப்புச் செய்தே வந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

இன்று நடைபெறும் தேர்தலின் மூலம் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்படுவதாக இராணுவம் கூறியுள்ளது. இருப்பினும், புதிய அரசியலமைப்பின்படி இராணுவ ஆட்சியொன்று மீண்டும் நாட்டில் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் விசனம் தெரிவித்துள்ளன.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>