நாம் யுத்த காலத்திலும் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வில்லை- மஹிந்த


mahinda

தாம் தமது ஆட்சிக் காலத்தில் யுத்தம் இருந்த போதும் மின் வெட்டை நடைமுறைப்படுத்தவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தமது ஆட்சிக் காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருந்த போதிலும், நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் அமைத்தோம். அவ்வாறு அமைக்க வில்லையென்றிருந்தால், இப்போது மக்கள் இருளில் மூழ்கியிருக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

இன்று (24) கம்பொல நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார்.   (மு)

 

 

31 comments

 1. இவர் வாயாலயா பேசுறார் இல்ல கேக்குற எல்லாரும் கேனயா..?ஒருநாளைக்கு 8 மணித்தியாலம் வெட்டினது மறந்தா?

 2. Very under rated n vilifying talk to woo d voters

 3. ஓவரா பொய் சொல்றாய்

 4. மின்வெட்டு யுத்தம் காரணமாக அல்ல பொஸ்,மழை இல்லாததனால்.

 5. Still we are waiting for you sir #Mahintha_rajapaksha gemmma👍👍👍

 6. உங்கட மகன் நைட் ரேஸ் ஓடுனதா மறந்துட்டோம். அமுல் பேபி

 7. Pothu dA vaaya

 8. Boruuuuuu mahinda Rajapaksa epa thawath kiyanna pacha boruuuuuu

 9. உண்மையா

 10. President/Former President should behave respectfully at all time.

 11. விடுதலைப்புலிகள் நாட்டிய மரம்களினால் மழை வந்துது நீங்கள் தானே மின்வெட்டு இல்லை

 12. இவருக்கு பொய் சொல்ல சொல்லி குடுக்கவா வேனும் இனவாதி மஹிந்தைக்கி ஒன்னும் தெரியா

 13. Super G super

 14. யாழ்ப்பாணத்தில யுத்தகாலத்தில மின்சாரமே இல்ல மாத்தயா

 15. பிரதமர் வாரத்தில் ஒரு க்கா toilet போங்கண்டு சொன்னாலும் போவனுகள் அதுக்கு ம் காரணம் சொல்லுவானுகள் மகிந்த ஆட்சியில் இருக்கும் போது மழை வெள்ளம் போட்டிச்சு

 16. போடா நாயே நீ செஞ்ச கூத்து போதாதா செருப்படி வேணுமா?

 17. எல்லாம் இப்போ சொல்லுவானுவோ

 18. செய்த அபிவிருத்தியை சரியாக செய்திருந்தால் இன்று இந்த நிலை எமக்கு வந்திருக்காது….

 19. Correct

 20. என்னடா எடைல இவரு பெரிய கரச்சலா கிடக்கு போனா போறதுதான

 21. Okkama ekai

 22. 👍👍👍👍👍🇱🇰

 23. Lingeshwaran Sidhranjanan

  யுத்தத்துக்கும் மின்வெட்டுக்கும் என்னடா சம்பந்தம்…

 24. எடுக்கிற சம்பளத்துக்கு கதைக்கார்

 25. Iwanuku mukkinalum prachana

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>