வத்தளை ஆடை விற்பனை நிலையமொன்றில் தீ, கொழும்பு- நீர்கொழும்பு வீதி போக்குவரத்து தடை


1519100904-room-fire-L

வத்தளை பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் இன்றிரவு ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு பிராதான வீதியின் வத்தளை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைப்பதற்கு கொழும்பு மற்றும் பேலியகொட தீயணைப்புப் படைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.  (மு)

1553445685-fire_L

 

 

 

6 comments

  1. Late news &west news madawala news first &fast

  2. யாருக்கு சொந்தம் இந்த கடை

  3. This is yesterday news . The shop name is abe , it was happen last night , 9pm to 2 pm till fire now all completed,

  4. Inelami valanuma nisaluma soneliyana kunah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>